
சபை ஆராதனையில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு செய்ததற்கான சான்று அவசியம்
நீங்கள் சபைக்கு வரும்போது உங்கள் முன்பதிவை உறுதி செய்த ஈ-மெயிலின் நகலை கொண்டுவரவும்
- இந்த படிவத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் உங்கள் முன்பதிவை உறுதி செய்கிற ஒரு ஈ-மெயில் “Google Forms”–லிருந்து உங்களுக்கு வரும். அந்த ஈ-மெயில் உங்கள் inbox-க்கு வரவில்லையென்றால் தயவுசெய்து உங்களது Spam/Junk folder-லும் பார்க்கவும்.
- நீங்கள் சபைக்கு வரும்போது அந்த ஈ-மெயிலை பிரிண்ட் செய்தோ அல்லது உங்கள் மொபைல்போனில் இருந்தோ காண்பிக்கவும். சபை ஆராதனையில் கலந்துகொள்வதற்கு இந்த முன்பதிவு செய்ததற்கான சான்று கட்டாயம் தேவை.
- ஆகவே நீங்கள் படிவத்தில் குறிப்பிடும் ஈ-மெயில் முகவரி சரியானதுதானா என்று கவனமாக பார்க்கவும். நீங்கள் தவறான ஈ-மெயில் முகவரியை குறிப்பிட்டால் முன்பதிவை உறுதி செய்கிற ஈ-மெயில் உங்களுக்கு வராது.
உதவி தேவையா?
- இந்த படிவத்தை பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் 96772 53290 அல்லது 90803 03542 என்ற எண்களில் எங்களை தொடர்புகொள்ளவும். எங்கள் உதவியாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.